பிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை

0
455
5 soldiers Britain suicide week

பிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை செய்துள்ள சம்பவம் அந்நாட்டு இராணுவ வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 soldiers Britain suicide week

வடக்கு அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், போஸ்னியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் பணியாற்றும் இராணுவ வீரர்கள் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக அவர்கள் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.

மற்ற இடங்களில் இருப்பவர்களை விட ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் உள்ளவர்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதிக மன அழுத்தத்துடன் காணப்படும் இராணுவ வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி, தேவையான விடுப்பு மற்றும் கவுன்சிலிங் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

tags :- 5 soldiers Britain suicide week

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************