பாகிஸ்தானில் வீதி விபத்து: 19 பேர் பலி

0
377
19 killed Pakistan bus accident

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் தேரா காஜி கான் நகரில் புல் காஜி காட் பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் 19 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். 19 killed Pakistan bus accident

இதுபற்றி மீட்பு மற்றும் பொலிஸார் தெரிவிக்கும்பொழுது, 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.. காயமடைந்தவர்களில் 4 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் இறந்தனர். என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் இம்ரான் கான் மற்றும் அதிபர் ஆரிப் ஆல்வி ஆகியோர் இரங்கல் மற்றும் வருத்தத்தினை தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவிகளை வழங்கும்படியும் உள்ளூர் அதிகாரிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

tags :- 19 killed Pakistan bus accident

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்