தென் ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி டயர் வெடித்தது. South African road accident 27 killed
இதில் நிலைகுலைந்த லாரி முன்னால் சென்ற வாகனங்களின் மீது வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் மினி பேருந்து, டாக்சி மற்றும் சில வாகனங்களில் சென்றவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த விபத்தில் 27 பேர் பரிதாபமாக பலியாகினர் எனவும், மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து அங்கு சென்ற பொலிஸார் விபத்து நடந்த இடத்துக்கு சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். வீதி விபத்தில் சிக்கி பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
tags ;- South African road accident 27 killed
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி உயிரிழந்ததை ஒப்புக்கொண்டது சவுதி அரசு
- 10 ஆண்டுகள் தந்தையின் உடலுடன் வாழ்ந்த மகன்
- பத்திரிகையாளர் கொலை – சவுதி அரேபியாவை எச்சரிக்கும் டிரம்ப்
- உலக அளவில் மிகவும் பாதுகாப்பான நாடாக விளங்கும் ஓமான்
- முகநூல் தலைவர் பதவியில் இருந்து மார்க்கை நீக்க திட்டம்
- பிரேசில் நாட்டில் கர்ப்பிணி பெண்ணிற்கு நேர்ந்த பயங்கரம்!
- அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மனைவி சென்ற விமானத்தில் திடீர் புகை – விமானம் அவசரமாக தரையிறக்கம்
- டிரம்ப் மீதான ஆபாச நடிகை வழக்கு: தள்ளுபடி செய்த அமெரிக்க நீதிமன்றம்
எமது ஏனைய தளங்கள்