பிரபல பாதாள உலக போதைப்பொருள் வியாபாரி கைது!

0
546

பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த “ஹைபிரிட் சுத்தா” என்றழைக்கப்படும் சமீர ரசங்க என்பவர், 13 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் பாதுக்க பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். Underworld Criminal Arrested Tamil News Latest

குறித்த சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து 1.1 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபரிடமிருந்து 7,50,000 ரூபா பணமும் 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இடைக்கால அரசாங்கம் குறித்து அக்கறையில்லை!

எரிபொருள் விலையேற்றத்தால் மின் கட்டணம் உயர்வு!

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு!

அரசை கவிழ்க்க இடமளியோம்! அமைச்சர் ருவன் விஜேவர்தன!

Tamil News Live

Tamil News Group websites