அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலனியா பயணம் செய்த விமானத்தில் திடீரென புகை வந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. American President Trump wife flew flight rushing
இது தொடர்பாக, வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஒபியோடைசிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்ப்பதற்காக அவர் வாஷிங்டனில் இருந்து ஃபிலடெல்பியா புறப்பட்டதாகக் கூறினார். விமானத்தில் பயணித்தவர்கள் யாருக்கும் எந்த சேதமும் இல்லை. இயந்திர கோளாறால் புகை ஏற்பட்டது என தெரிவித்தார்.
மெலினியா டிரம்ப் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அறிந்த டொனால்ட் டிரம்ப், அவருடன் தொலைபேசியில் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் சென்ற விமானத்தில் திடீரென புகை ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
tags :- American President Trump wife flew flight rushing
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- டிரம்ப் மீதான ஆபாச நடிகை வழக்கு: தள்ளுபடி செய்த அமெரிக்க நீதிமன்றம்
- கனடாவிலும் சட்டப்பூர்வமாக்கப்பட்ட கஞ்சா விற்பனை
- ஜேர்மன் ரயில் நிலையத்தில் பெண்ணை பிணைக்கைதியாக பிடிபட்டதால் பரபரப்பு
- மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்
- தகுதி அடிப்படையில் அமெரிக்காவிற்கு வர வேண்டும் – டிரம்ப்
- 67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வரும் பெண்
- ஜேர்மனியில் சிறிய ரக விமான விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் பலி
- தலைவலிக்காக வந்தவரை சோதித்து பார்த்த போது மருத்துவர்களிற்கு காத்திருந்த அதிர்ச்சி
எமது ஏனைய தளங்கள்