ஜம்மு காஷ்மீரில் மூன்று ஆயுததாரிகள் பலி

0
530
Three militants killed Jammu Kashmir

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற கடும் துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகத்தில் மூன்று ஆயுததாரிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். (Three militants killed Jammu, Kashmir)

அதேவேளையில் வீரர் ஒருவர் வீர மரணமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஃபதே கதல் பகுதியில் ஆயுததாரிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதில் மூன்று ஆயுததாரிகள் அதிரடியாக சுட்டுக்கொல்லப்பட்டனர். ஐம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Three militants killed Jammu, Kashmir