சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இடைக்கால அரசாங்கம் குறித்து அக்கறையில்லை!

0
176

நேற்றிரவு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் குறித்த விடயங்கள் கலந்துரையாடலுக்கு எடுக்கொள்ளப்படவில்லையென தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் கூறியுள்ளார். Sri Lanka Freedom Party Meeting Sri Lanka Tamil News

குறித்த கூட்டத்தில் , அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 15 கட்சி உறுப்பினர்களின் இடைக்கால அரசாங்கம் குறித்த கோரிக்கை கடிதம் வாசிக்கப்பட்டது. பின்னர், அதனை ஆவணப் பதிவில் பாதுகாப்பாக வைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

இரண்டு மணி நேரமாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கட்சியைப் பலப்படுத்துவதற்கு முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதாகவும் ஷான் விஜேலால் மேலும் கூறியுள்ளார்.

இவை தவிர வேறு எந்தவிதமான முக்கிய விடயங்களும் இந்த கூட்டத்தில் இடம்பிடிக்கவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

எரிபொருள் விலையேற்றத்தால் மின் கட்டணம் உயர்வு!

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு!

அரசை கவிழ்க்க இடமளியோம்! அமைச்சர் ருவன் விஜேவர்தன!

யாழில் பொலிஸ் அதிரடி வேட்டை – 41 பேர் கைது!

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்த இராஜினாமா செய்ய முடிவு?

Tamil News Live

Tamil News Group websites