இசைஞானி இளையராஜா நேற்று சென்னையில் இருக்கும் எம்.ஜி.ஆர்.ஜானகி மகளிர் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். தன்னுடைய 75-வது பிறந்தநாளை முன்னிட்டு அங்கு மாணவியர்கள் கொண்டாடியது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார்.(MeToo Controversy Ilaiyaraaja open talk kisu kisu )
இளையராஜா பொதுவாக வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டமாட்டார். இந்த நிலையில் அவர் கல்லூரியில் பேசுகையில் 4-வது தலைமுறையாக என்னுடைய பிறந்த நாளை இவ்வளவு ஆரவாரமாக கொண்டாடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
பள்ளிக்கே ஒதுங்காத என்னை கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் இடத்துக்கு அழைத்து என் பிறந்த நாளைக் கொண்டாடி பெருமைப்படுத்துவது மிகவும் உற்சாகமாக, பெருமையாகவும் இருக்கிறது என்று கூறினார்.
இதையடுத்து நிகழ்ச்சியின் முடிவில் இளையராஜாவிடம் அங்கிருந்த செய்தியாளர்கள் சில கேள்விகள் கேட்டனர். அனைத்திற்கும் பதில் அளித்த அவர் , Me To விவகாரம் பற்றி நிரூபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு இளையராஜா “நீ ரெம்ப நல்ல கேள்வி கேட்ருக்க, இந்த கேள்வியை கேட்டுட்டு நீ இங்கேயே இரு” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்
Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com