பெண்மணி ஒருவர் கடந்த 67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வெறும் பெப்சி குளிர்பானத்தை மட்டுமே குடித்து வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. woman lived without drinking water 67 years
Jackie Page என்ற பாட்டிக்கு தற்போது 77 வயதாகிறது. 4 பிள்ளைகளுக்கு தாயான இவர், 1954 ஆம் ஆண்டு தனது 13 வயதில் பெப்சி குடிக்க ஆரம்பித்துள்ளார். பெப்சி குடிப்பதை வழக்கமாக்கி கொண்ட இவர், தண்ணீர் மற்றும் பால் குடிப்பதை நிறுத்திவிட்டார். கடந்த 67 ஆண்டுகளாக இவர் தண்ணீர் குடிப்பது இல்லை.
இதுகுறித்து Jackie Page கூறியதாவது, பல ஆண்டுகளாக பெப்சி குடித்து வருவதால் எனது உடலில் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படவில்லை. நான் ஆரோக்கியமாக தான் இருக்கிறேன். மேலும், நல்ல பிட்டாகவும் இருக்கிறேன்.
பெப்சி குடிப்பதால், பற்கள் அசுத்தமாகும் என கூறுவார்கள். ஆனால் எனது பற்களில் எவ்வித பிரச்சனையும் இல்லை. சாப்பிட்டு முடித்தவுடன் கூட தண்ணீர் குடிக்கமாட்டேன். டீ, காபி குடிப்பதை கூட நான் விரும்பமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
tags :- woman lived without drinking water 67 years
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- ஜேர்மனியில் சிறிய ரக விமான விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் பலி
- தலைவலிக்காக வந்தவரை சோதித்து பார்த்த போது மருத்துவர்களிற்கு காத்திருந்த அதிர்ச்சி
- உகாண்டாவில் கடும் மழை நில சரிவு; 34 பேர் பலி
- 48 மணி நேரத்தில் உலகின் பல பகுதிகளில் இணைய இணைப்பு முடங்கும் வாய்ப்பு
- சோயுஸ் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ரஷ்ய விண்வெளி வீரர்கள்
- மைக்கேல் சூறாவளியின் தாக்கத்தால் பேரழிவை சந்தித்த அமெரிக்கா
- இந்தோனேசியாவில் இன்று மீண்டும் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
- கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தினை மூட முடிவு
எமது ஏனைய தளங்கள்