நான் இன்னும் அவரை மறக்க வில்லை : பிக் பாஸ் யாஷிக்கா

0
585
Tamil Big Boss Yashika Mahat love kisu kisu news

பிக்பாஸ் 2வது சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதற்கு முன் அவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்திருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அதிகம் தெரிந்தவராகத்தான் இருந்தார். பிக்பாஸ் அவரது புகழை பலமடங்கு கூட்டியுள்ளது.(Tamil Big Boss Yashika Mahat love kisu kisu news )

இந்நிலையில் தன்னை பற்றி வரும் மீம்கள் பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ள அவர், “Abusiveவாக மீம் போட வேண்டாம். நாங்களும் மனிதர்கள்தான். உடை பற்றி கமெண்ட் செய்வது தவறு. ஒரு பெண்ணின் உடையை வைத்து கேரக்டர் பற்றி முடிவு செய்வது சரியல்ல. அப்படி வரும் மீம்களை பார்த்தால் வருத்தமாக உள்ளது” என கூறியுள்ளார்

மேலும் மஹத் குறித்து கேட்டதற்கு “அவர் வேறு ஒருவருடன் காதலில் இருக்கிறார். அவர் சந்தோசம் முக்கியம். அவரிடம் இருந்து நான் எதுவும் எதிர்பார்க்கவில்லை. அவரை இப்போதும் காதலிக்கிறேன். அது மாறாது.

காலப் போக்கில் சரியாகிவிடும். என் பெயரை சொல்லி அவருக்கு எதுவும் பிரச்சனை ஏற்படுத்த வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளார் நடிகை யாஷிகா

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்