பெண் போல வேடமிட்டு 150 ஆண்களை ஏமாற்றி உறவு வைத்து கொண்ட ஆண்

0
603
America man impersonation case world gossip

தெற்கு ப்ளோரிடாவை சேர்ந்த இளைஞர் சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!( America man impersonation case world gossip)

தெற்கு ப்ளோரிடாவை சேர்ந்தவர் ப்ராயன் டெனுமோய்ஸ்டர்(33), பிரபல டேட்டிங் வலைப்பக்கத்தில் susanleon33326 என்ற ID-யுடன் பெண் அடையாளத்தில் வலம் வந்த இவர் இணையத்தில் சிக்கிய ஆண்களை தன் வலையில் சிக்க வைத்துள்ளார்.

கிட்டத்தட்ட 150 ஆண்களை தனிமையில் அழைத்து அவர்களுடன் வலுக்கட்டாயமாக உடலுறவுக்கொண்டு அந்த நிகழ்வினை வீடியோவாக படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்த அத்துமீறல் சம்பவத்தில் ஈடுப்பட்ட ப்ராயன் டெனுமோய்ஸ்டர்-க்கு துணையாக அவரது நண்பர்கள் கேரி அர்வனோட்டிஸ் மற்றும் மோனோ செட்கி இருந்துள்ளனர்.

StraightBoyz என்று ஒரு இயக்கமாக செயல்பட்டு வந்த இந்த மர்ம கும்பலில் சிக்கி இளைஞர்கள் கொடுத்த புகாரின் பேரில் கடந்த வெள்ளி அன்று மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது அத்துமீறல் பாலியன் சீன்டல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர். இந்த வழக்கில் இவர்கள் மூவருக்கும் 10 ஆண்டு சிறை தண்டை வழங்கி செலிச்சோ அல்டாங்கோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணையல் இந்த StraightBoyz குழுவினர் கடந்த 4 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்ததாகவும், இந்த 4 ஆண்டு காலத்தில் சுமார் 620 வீடியோக்களை பிரபல அடல்ட் வலைதளத்திற்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரிகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்