அடுத்த 48 மணி நேரத்தில் உலகின் பல பகுதிகளில் இணைய இணைப்பு முடங்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 48 hours Internet likely Internet connection many areas
இணையத்தின் முதுகெலும்பு போல செயல்படும் சர்வர்களில் அடுத்த 48 மணி நேரத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இத்தகைய இடையூறுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ISP எனப்படும் இணைய இணைப்புச் சேவை வழங்கும் நிறுவனங்கள், உரிய முன்னேற்பாடுகளை செய்திருந்தால் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இணையத்தின் செயல்பாட்டுக்கு அடிப்படையான DNS முறையை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக இந்த பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகின்றது.
tags :- 48 hours Internet likely Internet connection many areas
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- சோயுஸ் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ரஷ்ய விண்வெளி வீரர்கள்
- மைக்கேல் சூறாவளியின் தாக்கத்தால் பேரழிவை சந்தித்த அமெரிக்கா
- இந்தோனேசியாவில் இன்று மீண்டும் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
- கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தினை மூட முடிவு
- ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே இராஜினாமா
- ஃபுளோரிடா நோக்கி நகரும் மைக்கல் சூறாவளி!
- ஜப்பான் சரணாலயத்தில் வன உயிரின காப்பாளரை தாக்கிய வெள்ளைப்புலி
எமது ஏனைய தளங்கள்