“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது

0
254
96 movie tamil video songs

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில், ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கி வெளியாகியுள்ள திரைப்படம் 9696 movie tamil video songs,tamil video news,tamil movie news,videos tamil,tamilnews.com

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார், இந்த முறை விஜய் சேதுபதியுடன் சேர்ந்து இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். மகேந்திர ஜெயராஜு மற்றும் சண்முகசுந்தரம் கேமரா. கோவிந்த் மேனன் இசை. மெட்ராஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில், நந்தகோபால் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

பள்ளிப்பருவத்து காதலை மையமாக கொண்ட படங்களுக்கு கோலிவுட்டில் வழக்கமாகவே மெகா வரவேற்பு கிடைக்கும். விஜய் சேதுபதி, த்ரிஷா என பெரிய ஸ்டார்கள் நடிப்பில், பள்ளி காதல், ரீயூனியன் போன்ற சுவையான விஷயங்களை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரேம் குமார்.

இந்த திரைப்படத்தின் வீடியோ பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Video Source: Think Music India

96 movie tamil video songs

Tamil News Group websites

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news