பாகிஸ்தான் – அவுஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி துபாயில் நடைபெற்றது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது பீல்டிங் செய்த இடது கை பேட்ஸ்மேன் ஆன இமாம்-உல்-ஹக்கின் இடது கை சுண்டு வரலில் முறிவு ஏற்பட்டது. imam ul haq not play second test vs australia due fractured,tamil news,cricket news,pak vs aus 2nd test,tamilnews.com
இதனால் அக்டோபர் 16-ந்தேதி தொடங்கும் அபுதாபி டெஸ்டில் இமாம்-உல்-ஹக் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 76 ரன்களும், 2-வது இன்னிங்சில் 48 ரன்களும் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இமாம்-உல்-ஹக்கிற்குப் பதிலாக ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் பகர் சமான் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/10/09/angelo-mathews-sri-lanka-vs-england-angelo-mathews-dropped-odi-cricket/
imam ul haq not play second test vs australia due fractured
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news