ஆட்சி மாற்றம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசினோம்! பசில் தெரிவிப்பு!

0
597

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து கூறியுள்ளார். Basil Rajapaksa Latest Statement Sri Lanka Tamil News Latest

நடந்த கலந்துரையாடலில் , ஜனாதிபதியுடன் ஆட்சி மாற்றம் பற்றி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினோம் எனவும், என்ன பேசினோம் என்பதை உடனடியாக ஊடகங்களிடம் கூறிவிட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தை மாற்றுவது தொடர்பில் மாத்திரமே நாம் கதைத்தோம். பேசிய விடயங்கள் இரகசியமாகும். இரகசியத்தை வெளிப்படுத்தினால் பேச்சுவார்த்தைக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதனால் ஊடகங்களிடம் அவற்றைக் கூற முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

யாழில் ஆவா குழுவை வேட்டையாட 300 பொலிஸார் களத்தில்!

ஜனாதிபதி வேட்பாளர் பசில் தான்! கோத்தாபாய உறுதி!

மைத்திரிக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்! சஜித் பிரேமதாச!

கோத்தாபாய வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடிவு!

சீரற்ற காலநிலை : இராணுவம் தயார் நிலையில்!

Tamil News Live

Tamil News Group websites