ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது!

0
153

இலங்கை அரசினால் எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைவாக அதிகரிக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசலின் விலை அதிகரிப்பினை அடிப்படையாக கொண்டு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.IOC Increase Fuel Prices Sri Lanka Tamil News Latest

அதன்படி ஒக்டேய்ன் 92 ரக பெற்றோலின் விலை 155 ரூபாவாகவும், ஒக்டேய்ன் 95 ரக பெற்றோல் 172 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 141 ரூபாவாகவும். ஓடோ டீசல் 129 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

யாழில் ஆவா குழுவை வேட்டையாட 300 பொலிஸார் களத்தில்!

ஜனாதிபதி வேட்பாளர் பசில் தான்! கோத்தாபாய உறுதி!

மைத்திரிக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்! சஜித் பிரேமதாச!

கோத்தாபாய வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடிவு!

சீரற்ற காலநிலை : இராணுவம் தயார் நிலையில்!

Tamil News Live

Tamil News Group websites