ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கொலரா நோயின் தாக்கத்தினால் பலரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். நோயின் தீவிரத்தினால் இதுவரை 49 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. 49 killed cholera Zimbabwe
இதையடுத்து, நோய் பரவுவதை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும், நோய் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும், நோய் பரவுவதற்கு முக்கிய காரணிகளாக இருக்கக்கூடிய சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைத்து தூய்மையாக வைத்துக் கொள்ளவும், கழிவுநீர்குழாய்களை சீரமைக்க மக்கள் முடிந்த அளவு நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
tags :- 49 killed cholera Zimbabwe
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- ‘கடவுளின் துகள்’ கண்டுபிடித்த பிரபலமான இயற்பியல் விஞ்ஞானி காலமானார்
- சூடான் விமான நிலையத்தில் இராணுவ விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
- அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: 6 பொலிஸார் காயம், ஒருவர் பலி
- ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் தேர்வு
- உலகில் முதன் முறையாக செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த 2 சிங்க குட்டிகள்
- ஜப்பானைத் தாக்கிய டிராமி புயல்: 2 பேர் பலி
- இந்தோனேசியாவில் மீண்டும் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
எமது ஏனைய தளங்கள்