தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீள்பரிசீலனை அறிவிப்பு!

0
119

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் நேற்று (05) வெளியான பெறுபேறுகளை மீள்மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் அனுப்பி வைக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. Grade 5 Scholarship Marks Revision Sri Lanka Tamil News

பாடசாலை அதிபர்களின் ஊடாக இதற்காக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுபற்றிய மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள 1911 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைக்குமாறும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்!

சட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்தால் நிலைமையை மாற்றுவேன்! சரத்பொன்சேகா!

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்! மஹிந்த அறிவிப்பு!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!

Tamil News Live

Tamil News Group websites