பிரித்தானியாவில் சோதனைக்கு சென்ற இடத்தில் பொலிசார் ஒருவரை சுட்ட நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெர்மிங்காம் நகரில் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 5 மணிக்கு பொலிசார் ஒரு வீட்டுக்கு சென்றுள்ளனர். One person injured police shooting Britain 6 arrested
துப்பாக்கிகளை அனுமதி இல்லாமல் அங்கிருப்பவர்கள் வைத்துள்ளார்கள் என்ற அடிப்படையில் சோதனை செய்யவே பொலிசார் சென்றார்கள்.
சென்ற இடத்தில் பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்தார்.
அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தில்லை என தெரியவந்துள்ளது.
அந்த வீட்டில் இருந்த துப்பாக்கியை கைப்பற்றிய பொலிசார் நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
tags :- One person injured police shooting Britain 6 arrested
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
********************************************
- லண்டன் நோக்கி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிக்கு ஏற்பட்ட பரிதாபம்
- பிரெக்சிற் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கரிசனைகொள்ள வேண்டும் – அமைச்சர் டொமினிக் ராப்
- பாதுகாப்பு சிக்கல்: இங்கிலாந்து அமைச்சர்கள் தொலைபேசி எண்கள் கசிந்ததால் சர்ச்சை
- மார்பகப் புற்றுநோயால் மரணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- இங்கிலாந்து மக்களை அதிர்ச்சியிலும், பிரமிப்பிலும் ஆழ்த்திய இளவரசி மேகனின் செயல்
- லண்டனில் ‘ஓஸியானியா’ ஓவிய கண்காட்சியில் தனியாக கலந்துகொண்ட மேகன்