” என்னுடைய 16 வயதில் அவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன் ” பிரபல நடிகை

0
620
Actress Padma Lakshmi Sharing child Wood Memory

சென்னையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்து மாடலிங் மற்றும் நடிப்பு ,கதை எழுதுதல் என பன்முக திறமையை கொண்டவர் தான் பத்மா லக்ஸ்மி .இவர் தனது வாழ்வில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றை கூறியுள்ளார் .(Actress Padma Lakshmi Sharing child Wood Memory )

அதாவது எனக்கு 16 வயது இருக்கும்போது நான் ஒருவரை டேட் செய்தேன். அவரை லாஸ் ஏஞ்சல்ஸில் சந்தித்தேன். பள்ளி முடிந்த பிறகு ராபின்சன்ஸ்-மே கடையில் வேலை பார்த்தேன். அவர் ஆண்களுக்கான கடை ஒன்றில் வேலை செய்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவர் என்னிடம் வந்து கடலை போடுவார். 23 வயதான அவர்கள் அழகாக இருப்பதாக நினைத்தேன்.

அப்பொழுது . எனக்கு உறவு வைத்துக் கொள்ளலாம் என்பதில் எனக்கு தெளிவு இல்லாமல் இருந்தது.

புத்தாண்டு பிறக்கும் இரவு அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். நாங்கள் டேட் செய்ய துவங்கிய சில மாதங்களில் இது நடந்தது. இது எனது 16 வது வயதில் நடந்த சம்பவம் . அப்பொழுது கவானா கிறிஸ்டீன் பிளாசி மீது அமர்ந்து எனது வாயை பொத்திக் கொண்டு பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…!
உலக கோப்பையில் அதிக கோல்களை அடிப்பவருக்கு கொடுக்கும் விருது செருப்பா ?? ஆனால் இதன் விலை
‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!
பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!
எமது ஏனைய தளங்கள்

Keyword:Actress Padma Lakshmi Sharing child Wood Memory,tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil