ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான CID விமர்சனத்துக்கு அவகாசம்!

0
403

பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்கழுவில் பொய் சாட்சியம் வழங்கியமைக்கு எதிராக, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான எழுத்து மூல விமர்சனத்தை முன்வைக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்குக் கால அவகாசம் வழங்கியுள்ளது. Ravi Karunanayake CID Inquiry Sri Lanka Tamil News

இது தொடர்பிலான மனுவானது, இன்று (26) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொண்டது.

இதன் போது குற்றப் புலனாய்வு பிரிவினரால் கால அவகாசம் கோரப்பட்டமைக்கு அமைவாக, பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்கவினால் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்!

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து  யாழில் உண்ணாவிரத போராட்டம்

தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு – மல்லாகத்தில் சோகம்!

விசேட பயிற்சிக்காக ஸ்கொட்லாந்து செல்லும் பொலிஸ் மா அதிபர்

உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது – யாழ். மாநகர மேயர்!!

Tamil News Live

Tamil News Group websites