இலங்கை கிரிக்கட் நிறுவனத்தை மறைமுகமாக தாக்கிய மஹேல

0
517
mahella tweet srilanka cricket board emotional decision

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் அண்மைக்காலமாக இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார். mahella tweet srilanka cricket board emotional decision,tamil sports,srilanka cricket,cricket news updates

அதில் , உங்களது அழுக்குகளை பொதுமக்கள் முன்னிலையில் சலவை செய்ய வேண்டாம் என மஹேல குறிப்பிட்டுள்ளார்.உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் தீர்மானங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் சரியானதாக அமையாது என குறிப்பிட்டுள்ள மஹேல,இலங்கை கிரிக்கட்டுக்கு எது சிறந்தது என்பது தொடர்பில் சிந்திப்பதே சிறந்த தீர்மானம் எனவும், உணர்ச்சிவசப்பட்டு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

mahella tweet srilanka cricket board emotional decision

Tamil News Group websites

Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news