மிக இளமையான தோற்றத்தில் ரஜினி: லீக்கான காட்சி

0
612
Petta movie leak Cinema News

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் பேட்டை. Petta movie leak Cinema News 

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் படப்பிடிப்பு தற்பொழுது வட இந்திய பகுதிகளில் எடுத்து வருகிறார்கள்.

திரிஷா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், வட இந்திய பகுதிகளில் நடந்து வரும் படப்பிடிப்பின் காட்சியொன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் ரஜினி மிகவும் இளமையான தோற்றத்தில் இருக்கிறார், படப்பிடிப்பு நடந்து வரும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் ரஜினியை பார்க்க வந்துள்ளார்கள். அங்கு எடுக்கப்பட்ட வீடியோ காட்சி டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

 

Most Read:

2018-ம் ஆண்டின் சிறந்த சர்வதேச நடிகராக விஜய் தெரிவு

வடசென்னை பாடல்கள் வெளியாகின

 

எமது ஏனைய தளங்கள்

 

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamilmovies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies