ஜனாதிபதி மாளிகைக்கு இதனை யூரோக்கள் செலவளிக்கப்போகிறார்களாம்…. கொந்தளிப்பில் பிரான்ஸ் நாட்டு மக்கள்!

0
351
France Elise building reconstruction spending €500 000

பிரான்ஸ், எலிசே மாளிகையின் ஒரு பகுதி €500,000 க்கள் செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. France Elise building reconstruction spending €500 000

ஜனாதிபதி மாளிகையான எலிசேயில் 1889 ஆம் ஆண்டில் இருந்து, பல வரலாற்று தருணங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன. பல முக்கிய தலைவர்களின் சந்திப்புக்கள், விருந்துபசாரம், கொண்டாட்டங்கள் என பல நிகழ்வுகள் இடம்பெற்று வந்துள்ளன.

தற்போது வருடத்துக்கு 160 இல் இருந்து 200 தடவைகள் வரை, நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இதனால் விருந்துபசாரம் இடம்பெறும் நீளமான அரங்கு ஒன்றின் உள்ளக வடிவமைப்பை முற்றாக மாற்ற உள்ளதாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனால் அரசு தரப்பில் €500,000 யூரோக்கள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆறு வாரங்களுக்கு எலிசே மாளிகையின் குறித்த பகுதி மூடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பணிகள் நவம்பர் 14 ஆம் திகதி முதல் இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

இளம் வாலிபர் நிர்வாண கோலத்தில் வீதியில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம்- காவற்துறையினர் மீதும் தாக்குதல்!
பரிஸில் தொழிற்சாலையிலிருந்து 200°c வெப்பம் வெளியேற்றம்… தொடரும் பதற்றம்…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
பிரான்ஸிற்கு றக்பி பயிற்சிக்காக சென்ற இளம் வீரர் மரணம்!
பிரான்ஸ் வீதிகளில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!
எமது ஏனைய தளங்கள்