ஓரின சேர்க்கையின் போது ஏற்பட்ட தகராறில் இன்னோர் வாலிபனுக்கு ஏற்பட்ட அவல நிலை

0
570
Gay Activities Two Boys problem Maharashtra

உலகில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டே செல்ல ஓரின சேர்கை செய்யும் நபர்களின் அட்டுழியங்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றது .என்னடா உலகம்  வர வர இப்படி கேவலமாக சென்று கொண்டிருகின்றது என மனம் எண்ண  தோணுகின்றது.இது போல தான் மகாராஷ்ட்ராவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது  Gay Activities Two Boys problem Maharashtra)

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ராஜேஷ் வர்தாக்(46) என்ற நபர் 23 வயது இளைஞர் ஒருவருடன் அவ்வப்போது ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நாளுக்கு நாள் ராஜேஷின் அட்டூழியங்கள் அதிகரித்துக்கொண்டே போனது. எப்பொழுதும் ராஜேஷ் அந்த இளைஞரிடம் ஓரினச் சேர்க்கைக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அந்த இளைஞர் பயங்கர கடுப்பில் இருந்துள்ளார்.

நேற்றும் வழக்கம்போல் ராஜேஷ் அந்த இளைஞரை ஓரினச் சேர்க்கைக்கு கூப்பிட்டுள்ளார். இதற்கு அந்த இளைஞன் மறுத்துள்ளான். ஆனாலும் கேட்காத ராஜேஷ் தொடர்ந்து நச்சரித்துள்ளார்.

இதில் கோபம் தலைக்கேறிய அந்த இளைஞர் ராஜேஷை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ராஜேஷிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் இறுதிப்போட்டியாளர்கள் இவர்கள் தானம்… பெண்கள் மட்டுமே…!
ரித்விகா ஐஸ்வர்யாவிற்கிடையே கடும் போட்டி… ஐஸ்வர்யாவிற்கு இத்தனை வாக்குகள் கிடைத்துள்ளதா?
பிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி!
காதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…!
“கணவராக உங்களது பணியை சிறப்பாக செய்யாத நீங்கள், சிறந்த மனிதரே கிடையாது…” பிரியா அட்லீ!
ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!
பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword:kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil,world gossip,tamil gossip,kisu kisu,gossip