பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யாஷிகா மற்றும் பாலாஜி வெளியேறியதாக தெரிய வந்துள்ளது. Yashika balaji evicted fromm biggboss 2
இந்த வாரம் மட்டும் இரண்டு பேர் வெளியாறினால்தான் இறுதிப்போட்டிக்கு நால்வர் செல்ல முடியும். ஜனனி கோல்டன் டிக்கெட்டை வைத்துள்ளதால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார். அவரை விட ஐஸ்வர்யா, ரித்விகா, யாஷிகா, பாலாஜி மற்றும் விஜயலஷ்மி ஆகிய ஐவரில் இருவர் வெளியேற வேண்டும்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்று மற்றும் நாளைய படப்பிடிப்பு சற்றுமுன் முடிந்தது. இந்த வாரம் யாஷிகா மற்றும் பாலாஜி வெளியேறிவிட்டதாக இதனை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் யாஷிகாவை இணைபிரியாமல் இருந்த ஐஸ்வர்யா, அடுத்த வாரம் முழுவதும் தனிமையில் விடப்படுகிறார். இவர் ஏற்கனவே மற்றவர்களுடன் சண்டை பிடித்ததால், மூன்று தமிழ்ப்பெண்கள் ஒருபக்கமும், ஐஸ்வர்யா ஒருபக்கமும் இருக்க போகின்றனர். இதனால் ஐஸ்வர்யா, முழுசா சந்திரமுகியாக மாறும் வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
மகத்தின் செல்லக்குட்டி ஐஸ்வர்யா என புரளி கிளப்பிய விக்னேஷ் சிவன்…!
நித்யாவை சந்தித்து பாலாஜி பற்றிய உண்மைகளை போட்டுடைத்த சென்றாயன்…அதிர்ச்சியிலுறைந்த நித்யா!
பிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி!
காதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…!
“கணவராக உங்களது பணியை சிறப்பாக செய்யாத நீங்கள், சிறந்த மனிதரே கிடையாது…” பிரியா அட்லீ!
எமது ஏனைய தளங்கள்
Keyword: Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil