அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று முன்தினம் 20 ஆம் திகதி 168.63 ரூபாவாக அதிகரித்திருந்தமை அறிந்ததே. Sri Lanka Dollar Value 170 Rs Sri Lanka Tamil News
இந்நிலையில் , இலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நேற்றும் (21) வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று 170.65 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இந்தவகையில் கடந்த 18 ஆம் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் ஒவ்வொரு நாளும் டொலரின் விலை அதிகரித்து வந்துள்ளது.
இலங்கை வரலாற்றில் டொலர் ஒன்றின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளமை இதுவே முதல் தடவை என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு டொலரின் விலை அதிகரிப்பினால் இலங்கை செலுத்த வேண்டியுள்ள கடன் தொகையும் அதிகரித்துள்ளதாகவும் பொருளியல் விமர்ஷகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொடர்ந்தும் நான்காவது நாளாகவும் டொலரின் விலை அதிகரித்துள்ளமை பொருளாதார ஸ்தீரமற்ற நிலைமையை எடுத்துக் காட்டுவதாக கூறப்படுகின்றது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
தமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருது!
ஆவா குழுவை இரண்டே நாட்களில் அழிப்போம்! மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி!
பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானம்!
டிசம்பர் வரை எரிபொருள் விலை அதிகரிக்குமாம்! ராஜித சேனாரத்ன தெரிவிப்பு!
பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை கைது செய்யுமாறு அழுத்தம்!