சுதந்திர கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை – மஹிந்த அதிரடி பதில்!

0
526

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதைத் தவிர்க்கும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Former President Mahinda Rajapaksa Statement Sri Lanka Tamil News

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எட்டுபேரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கியமை குறித்து இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அவரிடம் கையளித்ததன் பின்னர், அதனுடன் தமக்கு தொடர்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளுக்கு அமையவே, சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் தங்கியுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

தமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருது!

ஆவா குழுவை இரண்டே நாட்களில் அழிப்போம்! மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி!

பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானம்!

டிசம்பர் வரை எரிபொருள் விலை அதிகரிக்குமாம்! ராஜித சேனாரத்ன தெரிவிப்பு!

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை கைது செய்யுமாறு அழுத்தம்!

Tamil News Live

Tamil News Group websites