Raja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்

0
529
Raja Ranguski Review Tamil News

பர்மா, ஜாக்சன் துரை’ படங்களுக்கு பிறகு இயக்குநர் தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராஜா ரங்குஸ்கி’. Raja Ranguski Review Tamil News

இதில் ஹீரோவாக ‘மெட்ரோ’ புகழ் சிரிஷ் மற்றும் சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் அனுபமா குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

விக்ரம்- ஹரி கூட்டணியின் சாமி 2 உடன் இன்றைய தினம் இப்படமும் வெளியாகியுள்ளது.

இந்தப்படமும் ஒரு பொலிஸ் கதை தான் ஆனால் திரில்லராக உருவாகியுள்ளது.

ராஜா, படத்தின் ஹீரோவின் பெயர், ரங்குஸ்கி ஹீரோயினின் பெயர். ஒருவாறு பேசியே காதலியை காதலிக்க வைத்து விடுகின்றார் ஹீரோ.

ஆனால் ஹீரோவுக்கு தொடர்ச்சியாக மர்ம அழைப்புகள் வருகின்றன. அதில் காதலியை கொலைசெய்யப்போவதாக மிரட்டல்.

படத்தின் கதையின் படி அவர் ஒரு பொலிஸ் அதிகாரி. மிரட்டல்களுக்கு பயந்து தனது காதலியை காக்க அவரது வீட்டுப்பகுதிக்குச் செல்கின்றார்.

அந்த வீட்டுக் குடியிருப்புப் பகுதியில் ஒரு பெண் கொலை செய்யப்படுகின்றார்.

அந்தக்கொலையின் பிரதான சந்தேகநபராக ஹீரே பெயரிடப்படுகின்றார். அதேபோல் இந்தக்கொலையை யார் மேற்கொண்டிருக்கலாம் என ஆறு பேர் பெயரிடப்படுகின்றனர்.

யார் கொலையை புரிந்தார் என்பதை கண்டுபிடித்துச் சொல்வதே படத்தின் கதை.

அவசரமான காதல் காட்சிகளை தவிர்த்துப் பார்த்தால், ஓரளவு சுவாரஸ்யமான திரில்லரை முதல் பாதியில் இயக்குனர் தந்துள்ளார்.

அதேபோல் யுவன்சங்கர் ராஜாவும் தன்பங்குக்கு சிறப்பான இசையை வழங்கியுள்ளார்.

யுவாவின் ஒளிப்பதிவு திரில்லர் படத்திற்கு தேவையான காட்சிகளை வழங்குகின்றது.

அடுத்தடுத்த காட்சிகளை எதிர்வு கூற கூடியதாக உள்ளமை
, அழுத்தமான திரைக்கதை இன்மை ஆகியன படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளன.

எனினும் திரில்லர் என்பதால் ஒருதடவை பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்….

Latest:

Saamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி

Raja Ranguski Review Tamil News

எமது ஏனைய தளங்கள்

 

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie
tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamilmovies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies, Saamy 2 review Tamil Cinema News, Saamy 2 review Tamil Cinema, Raja Ranguski Movie Review