6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

0
418
police searching karunas cover 6-person cease-fire india tamil news

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching karunas cover 6-person cease-fire india tamil news

இந்நிலையில் இன்று கருணாஸ் தலைமறைவாகி உள்ளதாகவும், அவரை பிடிக்க 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் நுங்கம்பாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் கருணாஸ் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள தகவலில் தான் சென்னை சாலிகிராமம் வீட்டில்தான் இருக்கிறேன்… தலைமறைவாகவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :