பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் காதலன் இவர் தான்… உண்மையை போட்டுடைத்த பிக்பாஸ் பிரபலம்…!

0
365
Harathi said Biggboss salve forr seasan 2 contestants

இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் டாஸ்க்குகள் மிகவும் கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடைபெறுகின்ற டாஸ்க்கில் கூட ஐஸ்வர்யா முரட்டுத்தனமாக நடந்து வருகிறார். Harathi said Biggboss salve forr seasan 2 contestants

இதுபற்றி பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஆர்த்தி, கஞ்சா கருப்பு பரணியை திட்டியதற்காக வெளியேற்றினார்கள். எனக்கு ஜுலியுடன் பிரச்சினை வந்தபோது என்னை வெளியேற்றினார்கள். ஆனால் இந்தமுறை இத்தனை தவறுகள் செய்தாலும் ஐஸ்வர்யாவை மட்டும் இன்னும் வெளியேற்றவில்லை. பிக்பாஸ் இவரின் காதலனா என கலாய்த்துள்ளார்.

அத்துடன் கடந்த சீசனில் நாங்கள் எல்லோரும் பிக்பாஸ் சொல்வதற்கு பயப்படுவோம். அவரின் சொல்படி தான் முடிந்தவரை நடப்போம். ஆனால் இந்த சீசனில் யாருமே பிக்பாஸை மதிக்கவே இல்லை. பிக்பாஸ் இவர்களுக்கு அடிமை போல மாறிவிட்டார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் வெற்றியாளர் இவர் தானாம் என கூறும் முன்னணி நடிகை…!
மகத்தின் செல்லக்குட்டி ஐஸ்வர்யா என புரளி கிளப்பிய விக்னேஷ் சிவன்…!
வயதானவர்களுடன் மட்டும் தான் டேட்டிங் : புதிய முறையில் வருமானம் ஈட்டும் இளம்பெண்
இதெல்லாம் ஒரு பார்ட் டைம் வேலையா : கொலை நடுங்கி போயுள்ள போலீசார்
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
எமது ஏனைய தளங்கள்

Keyword:,Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil