சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் இப்பிடி தான் உருவாகியதாம்… இதற்காக இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா???

0
292
Super singer senthil rajalakshmi song reached gossip

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் கடைசி சீஸனின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் ராஜலெட்சுமி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செந்தில் டைட்டில் வென்றதோடு அழகான வீட்டையும் பரிசாக பெற்றார். Super singer senthil rajalakshmi song reached gossip

பிரபு தேவா நடிப்பில் சார்லி சாப்ளின் 2 படத்தில் தங்கள் சொந்த பாடலான சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடலை செந்தில் ராஜலெட்சுமி இணைந்து பாடியுள்ளார்கள். இப்பாடல் லிரிக் வீடியோ ஒரு வாரத்தில் 63.5 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

இப்பாடலை செந்தில் ராஜலெட்சுமி இணைந்து சூப்பர் சிங்கர் மேடையில் பாடும்போதே இவர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இப்பாடல் சூப்பர் ஹிட்டாகும் என்பதால் அப்போதே இப்படத்தின் தயாரிப்பாளர் சிவா விஜய் டிவி நிறுவனத்திடம் பேசி ரைட்ஸ் வாங்கிவிட்டாராம்.

மேலும், இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அந்த தகவலை அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
பிக்பாஸ் வீட்டில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் பாலாஜி… கொந்தளித்த நித்யா…!
பிக்பாஸ் வெற்றியாளர் இவர் தானாம் என கூறும் முன்னணி நடிகை…!
எமது ஏனைய தளங்கள்

Keyword: cinema gossip,tamil cinema,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil,bollywood news,cinema tamil news,tamil news kisu kisu,world gossip