பாலியல் தொல்லை பற்றி பேசும் பெண்கள் என்ன ஆவார்கள் – தெரிவிக்கும் கஜோல்

0
492
bollywood metoo harassment complaint, bollywood metoo harassment, bollywood metoo, harassment complaint, Tamil News

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது வெளிப்படையாக பேசினால் என்னவாகும் என்பது பற்றி பாலிவுட் நடிகை கஜோல் கருத்து தெரிவித்துள்ளார். bollywood metoo harassment complaint

தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது பற்றி ஹாலிவுட் பிரபலங்கள் துணிச்சலாக பேசுவது போல் பாலிவுட் பிரபலங்கள் பேசுவது இல்லை என்ற குற்ற சாட்டு உள்ளது. இது பற்றி நடிகை கஜோல் கூறிய போது,

ஹாலிவுட்டை போன்று பாலியல் தொல்லை குறித்து பேசும் #MeToo இயக்கம் பாலிவுட்டில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் வர வேண்டும். ஆனால் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று கூறிய பிறகு அந்த நபருக்கு என்ன நடக்கும்?

பாலியல் தொல்லை குறித்து பேசுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து வெட்கப்படத் தேவையில்லை. பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து வெளிப்படையாக பேசிவிட்டால் தங்களின் கெரியர் நாசமாகிவிடுமோ என்ற பயத்தில் தான் பலரும் வாய் திறப்பது இல்லை என்று சில நடிகைகளே தெரிவித்துள்ளனர், என்கிறார் கஜோல்.

Picture credit – Google

bollywood metoo harassment complaint
நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை……

எமது ஏனைய தளங்கள்