இந்திய-பாகிஸ்தான் போட்டியை நேரில் காணவுள்ளார் பாக். பிரதமர்

0
605
imran khan watch india vs pakistan asia cup match dubai

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை இந்தியா எதிர் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் இந்த போட்டியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேரில் பார்க்க செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. imran khan watch india vs pakistan asia cup match dubai reports,tamil sports,

அண்மையில் நடந்த பாகிஸ்தான் நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கான் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில் தன் முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நாளை துபாயில் நடைப்பெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் பிரதமர் நேரில் பார்க்க செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

imran khan watch india vs pakistan asia cup match dubai

Tamil News Group websites

Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news