“ஐஸ்வர்யா நீ வேற லெவல் மா “கைகளில் எண்ணெய் ஊற்றி கொண்டு அசராமல் டாஸ்க் செய்யும் ஐஸ்

0
462
Tamil Big Boss 92 Episode Promo

தமிழ் பிக் பாஸ் 92 நாட்களை கடந்த நிலையில் டாஸ்குகள் கொஞ்சம் கடினமாக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் ஜனனி நேரடியாக இறுதி சுற்றுக்கு முனேறிய நிலையில் மற்றைய போட்டியாளர்கள் அனைவரும் எவிக்சனுக்கு தெரிவு செயப்பட்டனர்.(Tamil Big Boss 92 Episode Promo  )

இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோ வில் அடுத்த இறுதி சுற்று டாஸ்கை ஐஸ்வர்யா செய்கின்றார் .அதாவது கைகளில் எண்ணெய் ஊற்றி கைகள் வழுக்கி விழாமல் இருக்க வேண்டும் அதற்காக அவரின் கைகளில் பாரமான பொருட்கள் கட்டி தொங்கவிடப்படுள்ளது .

மிகவும் சிரமப்பட்டு அதனை செய்கின்றார் ஐஸ்வர்யா .இன்றய ஷோவில் தான் தெரியும் அவர் அதனை செய்து முடிப்பாரா இல்லையா என்று .

Tamil Big Boss 92 Episode Promo

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
எமது ஏனைய தளங்கள்