சமந்தாவை சினிமாவிலிருந்து ஓய்வு பெறச் சொல்லும் கணவர் நாகசைதன்யா

0
290
Samantha husband Nagachaitanya requests rest, Samantha husband Nagachaitanya requests, Samantha husband Nagachaitanya, Samantha husband, Nagachaitanya requests rest, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

சினிமாவிலிருந்து சமந்தா ஓய்வு பெறட்டும் என கணவர் நாகசைதன்யா கூறியுள்ளார்.Samantha husband Nagachaitanya requests rest

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா, நாக சைதன்யாவை திருமணம் செய்திருக்கிறார்.

இவர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் சமந்தா நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றன.

இவர் நடிப்பில் வெளியான ‘ரங்கஸ்தலம்’, ‘நடிகையர் திலகம்’, ‘இரும்புத்திரை’ ஆகிய படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்தன. தற்போது இவர் நடிப்பில் ‘சீமராஜா’ மற்றும் ‘யு டர்ன்’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இவ்வாறு கைகளில் அடுத்தடுத்த படங்களோடு சமந்தா வெகு பிஸியாக இருக்கும் நிலையில், அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் அனைத்து படங்களையும் முடித்துவிட்டு சினிமாவில் இருந்து ஒதுங்க நடிகை சமந்தா முடிவெடுத்துள்ளார்.

இது பற்றி அவரின் கணவர் நாகசைதன்யா கூறிய போது, ‘‘சமந்தா தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார். ஆனால், அவருக்கு சினிமாவில் கொஞ்சம் ஒய்வு தேவைப்படுகிறது. அதையும் அவர் தான் முடிவு செய்துள்ளார், அதனால், சில நாட்கள் நடிக்காமல் இருப்பார். ஓய்வுக்குப் பின்னர் வழக்கம் போல் படங்களில் நடிப்பார்’’ என்றார் நாகசைதன்யா.

Samantha husband Nagachaitanya requests rest

<RELATED CINEMA NEWS>>

எமது ஏனைய தளங்கள்