மூன்று வருடத்துக்குள் பொலிஸார் மீது 5000 குற்றச்சாட்டுக்கள் பதிவு!

0
106

கடந்த மூன்று வருட காலப் பகுதிக்குள் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Sri Lanka Police Service Received 5000 Complaints 3 Years Tamil News

கடமையை ஒழுங்காக நிறைவேற்றாமை குறித்தே பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அதிகமான முறைப்பாடுகள்  பதிவாகியுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் ஜீ.எச். மனதுங்க தெரிவித்துள்ளார்.

தற்பொழுது கடமையிலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளை விரைவாக விசாரணை செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites