நயனுடன் இப்பைக்கு கல்யாணம் இல்லையாம்… விநாயகர் சதுர்த்தியில் இவர் போட்ட பதிவை பாருங்க…!

0
451
Vignesh sivan vinayagar sathurthi posi viral

காதலர்களான நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் எடுத்த செல்ஃபி வைரலாகியுள்ளது. அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று செல்ஃபி எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் நயனுடன் ஒரு செல்ஃபி எடுத்து வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். Vignesh sivan vinayagar sathurthi posi viral

இன்ஸ்டாகிராமில் நயனுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபியை வெளியிட்டதுடன் விக்னேஷ் சிவன், டுவிட்டரில் விநாயகர் சிலை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை பார்த்த ரசிகர்களோ சூப்பர் சார், தலைவியை சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள். கைவிட்டுவிடாதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Vignesh sivan vinayagar sathurthi posi viral1

படங்களில் ஹீரோ அளவுக்கு தில்லாக நடிக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் இருக்கும்போது மட்டும் அவரிடம் அந்த வீரம் இல்லை நாணம் மட்டுமே உள்ளது. அந்த நயன்தாரா தானா இது என்று வியக்கும் வகையில் உள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

முதல் சீசன் ஆரவின் குரலை கேட்டு செம என்று சொல்லும் அளவுக்கு இந்த சீசன் போட்டியாளர்கள் மொக்கை!
பிக்பாஸின் வெற்றியாளர் இவர் என பதிவிட்ட ஓவியா… கலக்கத்தில் ஓவியாவின் ரசிகர்கள்!
அன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்!
பிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…!
மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
எமது ஏனைய தளங்கள்