சொந்த கிணற்றில் நீர் பெறுவதற்கும் அரசாங்கம் கட்டணம் அறவிடும் – ரஞ்சித் சொய்சா

0
296
TAMIL NEWS government charge getting water own well Ranjith Soysa

(TAMIL NEWS government charge getting water own well Ranjith Soysa)

தனியார் கிணறுகளுக்கும் எதிர்வரும் காலங்களில் மானிகள் (Meter) பொருத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா குற்றம்சுமத்தியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வௌியிட்டார்.

வீடுகளில் உள்ள தனிப்பட்ட கிணறுகளுக்கும் மானிகள் பொருத்தும் நடவடிக்கையை இந்த அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளும் என்று குறிப்பி்ட்ட அவர் வர்த்தமானி அறிவித்தலையும் வௌிப்படுத்தினார்.

சொந்த கிணற்றில் நீர் பெறுவதற்கும் அரசாங்கம் கட்டணம் அறவிடும் நடைமுறையை விரைவில் கொண்டு வரும் என்று அவர் குறிப்பிட்டார்.

(TAMIL NEWS government charge getting water own well Ranjith Soysa)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites