ஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா?

0
230
Actress Rima Kallingal celebrated homosexual supreme court justice

யுவன் யுவதி போன்ற தமிழ் மற்றும் பல்வேறு மலையாள படங்களில் நடித்திருப்பவர் ரிமா கல்லிங்கல். இவர் அவ்வப்போது சமூக சேவைகளில் ஈடுபடுவதுடன், சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்தும் கருத்துக்கள் வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அதற்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர். Actress Rima Kallingal celebrated homosexual supreme court justice

இவர் ஒருபடி மேலே சென்று நேரடியாகவே ஓரின சேர்க்கையாளர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினார். கேரள, கொச்சியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் அடிக்கடி சந்தித்து பேசுவார்கள். அந்த இடத்துக்கு ஏற்கனவே பலமுறை சென்று அவர்களுடன் பேசி பழகி வந்திருக்கிறார் ரிமா.

ஓரின சேர்க்கையாளர்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து குறிப்பிட்ட இடத்துக்கு சென்ற ரிமா, அங்கிருந்த ஓரின சேர்க்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்டார். சுமார் 2 மணி நேரம் அவர்களுடன் மனம் திறந்து பேசி விட்டு புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அரசியல் காரணங்களுக்காகவே அல்லது அவரும் அப்பிடியே என சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸின் வெற்றியாளர் இவர் என பதிவிட்ட ஓவியா… கலக்கத்தில் ஓவியாவின் ரசிகர்கள்!
அன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்!
பிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…!
மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
எமது ஏனைய தளங்கள்