போதைபொருள் வர்த்தகரான மொஹமட் சித்தீக் உள்ளிட்ட 5 பேர் விடுதலை!

0
288
Mohammed Siddique drug dealer released 5 people

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மொஹமட் சித்தீக் நிபந்தனையற்ற முறையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளார். Mohammed Siddique drug dealer released 5 people

இன்று இந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் கலுஆராச்சி உத்தரவிட்டார். அவருடன் சேர்த்து சம்பந்தப்பட்ட மேலும் நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

8.1 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருள் வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

மாபெரும் போதைபொருள் வர்த்தகராக அறியப்பட்ட இவர் பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும் , இந்த வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகளுக்கு எதிரான சாட்சிகளில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாக பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

tags :- Mohammed Siddique drug dealer released 5 people

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites