சிவகார்த்திகேயன் வெளியிட்ட அறைநிர்வாண புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை

0
1104
Actor Soori six pack latest Photo shoot

தமிழ் சினிமாவில் இன்றைய நாளில்  கொடி கட்டி பறக்கும் காமெடி நடிகர்களில் சூரியும் முக்கியத்துவம் பெறுகின்றார்  (Actor Soori six pack latest Photo shoot )

‘ரஜினிமுருகன்’, ‘அரண்மனை–2’, ‘மருது’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ அண்மையில் இவர் கார்த்தியுடன் நடித்த கடைக்குட்டி சிங்கம்   உள்பட இவர் கதாநாயர்களுடன் நடித்த திரைபடங்கள் அனைத்தும் சக்கை போடு போட்டுள்ளன

இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் இவர் சேர்ந்து நடிக்கு சீம ராஜா திரைப்படமும் தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை பெற்றுள்ளது .

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் சூரி சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். மேலும் 8 மாதங்களாக சூரி இதற்காக கடின உழைப்பை கொடுத்திருக்கிறார் என்றும் பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூரியா இது? என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

Actor Soori six pack latest Photo shoot

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

அன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்!
பிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…!
மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
எமது ஏனைய தளங்கள்
Keyword:Actor Soori six pack latest Photo shoot