அந்த மூடர் கூடத்திலிருந்து வெளியே வா : வந்து வேலைய பாரு : சென்றாயனை வரவேற்ற பிரபலம்

0
452
Tamil Big Boss Sendrayan Eliminate Talking Director Naveen

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சென்றாயன் எலிமினேட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.(Tamil Big Boss Sendrayan Eliminate Talking Director Naveen )

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சென்ராயன், மும்தாஜ், ஜனனி அய்யர் ஐஸ்வர்யா ஆகியோர் எலிமினேட் பட்டியலில் இருந்தனர்.மேலும் ஐஸ்வர்யாவே நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சென்றாயன் எலிமினேட் செய்யப்பட்டார்

நடிகர் கமலே இதற்கு பெரும் வருத்தம் தெரிவித்திருந்தார்.மேலும் மக்கள் சரியாக வாக்கு போடவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

மேலும் ஐஸ்வர்யாவை நேரடியாக நாமினேட்செய்யவேண்டும் எனவும் கமல் பிக்பாஸ் க்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து இயக்குனர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.அதில் அவர் ,வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு. பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Tamil Big Boss Sendrayan Eliminate Talking Director Naveen

 

வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு.பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பல வருடங்களிற்கு முன் கணவனை பிரிந்த பிரபல நடிகைக்கு 5 வயதில் குழந்தை… (புகைப்படம் உள்ளே)!
பிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…!
மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword:Tamil Big Boss Sendrayan Eliminate Talking Director Naveen