கீதா கோவிந்தம்’ பட நாயகி நிச்சயதார்த்தம் முடிந்த பின் திருமணத்தை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.(Geetha Govindam Rashmika Mandanna wedding stopped )
கிரிக் பார்டி படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானவர் ராஷ்மி மந்தனா. அஞ்சனா புத்ரா, சமக் போன்ற கன்னட படங்களில் நடித்தார்.
இவரது நடிப்பில் தெலுங்கில் கீதா கோவிந்தன் படம் வெளியானது. இந்த மூலம் ரசிகர்கள் பட்டாளத்தையே தன் பக்கம் இழுத்துக் கொண்டார் மந்தனா. இதில் வரும் இன்கேம் இன்கேம் பாடல் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.
மந்தனாவும் கன்னட நடிகர் ரக்ஷித்தும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். கடந்த ஜூலை மாதம் பெங்களூரில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் விரைவில் திருமணம் தான் என பலர் எதிர்பார்த்து வந்தனர்.
இவர்களுக்கு இடையில் என்ன ஆனது என தெரியவில்லை.இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனராம்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
பல வருடங்களிற்கு முன் கணவனை பிரிந்த பிரபல நடிகைக்கு 5 வயதில் குழந்தை… (புகைப்படம் உள்ளே)!
பிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…!
மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
எமது ஏனைய தளங்கள்
Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com