கமலின் வேண்டுகோளை மதிக்காத ஐஸ்வர்யாவால் பிக் பாஸ் வீட்டிற்குள் வெடித்த கலவரம்!

0
315
Bigg boss 2 current week elimination list

இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனிற்காக தேர்வு இடம்பெற்றது. Bigg boss 2 current week elimination list

ஏற்கனவே ரித்விகா நேரடியாக எலிமினேஷனில் தேர்வாகியுள்ளார். கமல் ஐஸ்வர்யாவை எலிமினேனிற்கு நாமினேட் செய்ய வேண்டும் என ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதனை போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் தெரிவித்ததுடன், அவரது வேண்டுகோளை ஏற்பதாகவும் ஆனால், பிக்பாஸ் ரூல்ஸ் இன் படி போட்டியாளர்களே தெரிவு செய்ய வேண்டும் என அறிவித்தார்.

போட்டியாளர்களின் விருப்பப்படி மேலும் இருவரை ஒரு மனதாக எலிமினேஷனிற்கு தேர்வு செய்யுங்கள் என பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு தெரிவித்தார். பெரும்பான்மையான போட்டியாளர்களின் விருப்பப்படி மும்தாஜ் மற்றும் ஐஸ்வர்யா தான் வெளியே போக வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு மும்தாஜ் ஒருவாறு சம்மதித்தாலும், ஐஸ்வர்யா “நான் வெளியே போக மாட்டேன். பைனல் வரை போக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்” என கூறினார். தெரிவு செய்து கூறும் நேரம் தாமாதித்ததால் பிக்பாஸ் மூவரை தெரிவுசெய்ய வலியுறுத்தினார். இந்நிலையில் ஒருவாறு யாஷிகா ஐஸ்வர்யாவை சம்மதிக்கவைத்தார்.

அவருடன் மும்தாஜ் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர். அத்துடன் சென்ற வார டாஸ்கால் தேர்வான ரித்விகாவும் லிஸ்டில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது..

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
என் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…!
எமது ஏனைய தளங்கள்