இந்திய பாடலை பாடிய பெண்ணிற்கு பாகிஸ்தானில் நடந்த கொடுமை… அதிர்ச்சியில் பாகிஸ்தானிய பெண்கள்!

0
389
Pakistan staff sing Indian song viral gossip

இந்திய பாடலை பாடியவாறு வீடியோ வெளியிட்ட பாகிஸ்தான் விமானப்படை பெண் மீது அந்நாட்டு விமான பாதுகாப்புப்படை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. Pakistan staff sing Indian song viral gossip

பாகிஸ்தான் விமானப்படை பெண் ஊழியர் ஒருவர் தலையில் அந்நாட்டு கொடியுடன் கூடிய தொப்பியை மாட்டிக்கொண்டு இந்திய பாடலுக்கு வாயசைத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் ஹிட் அடித்த அந்த வீடியோ, தற்போது பிரச்சினையாகி உள்ளது. வீடியோ வெளியிட்ட அவரை பணியிடை நீக்கம் செய்தும், இரண்டு வருடங்களுக்கான சலுகைகளை ரத்து செய்தும் பாகிஸ்தான் விமான பாதுகாப்புப்படை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், விமான பாதுக்காப்புப்படை ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட வீடியோவிற்கு பாதுகாப்புப்படை நிர்வாகம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு அவர் செய்த குற்றம் என்ன? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பாலா தான் எனக்கு வாழ்க்கை தந்தார்- பிக்பாஸ் பிரபலம் கருத்து!
தேவாலயத்தில் அந்த நடிகை நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு…(புகைப்படம் உள்ளே)!
பட வாய்ப்பு குறைந்ததால் சமந்தா அந்த வேலையை தொடங்கிற்றாராம்… அதை நீங்களே பாருங்க…!
என் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…!