கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி இன்று அதிரடி!

0
526

யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி இன்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. Kokuvil Technical college Strict action

கல்லூரியின் நடைமுறைகளுக்கு அமைவாக தாடி மற்றும் தலைமுடிகளை உரிய முறையில் வெட்டாது வருகை தந்த மாணவர்களே இவ்வாறு வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாமல் வெளியில் தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று அறியமுடிகிறது.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites