என் வாழ்கையில் இதுவே முதல் தடவை : கமல் ஹாசனை உருக வைத்த ரித்விக்கா

0
858
Tamil Big Boss Riythvika Open talk

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 70  நாட்களை கடந்து இருந்தாலும் இன்னும் சுவாரஷ்யமாக இல்லை .ஏதோ மக்களை மிகவும் போரடிக்க செய்கின்றது .இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் எல்லோரும் எதை செய்யாமல் இருந்தாலும் புறம் பேசாமல் இருக்க மாட்டார்கள் .(Tamil Big Boss Riythvika Open talk)

அதிலும் மகத் ,மும்தாஜ் , ஐஸ்வர்யா ,டேனியல், பாலாஜி என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் கோபத்தில் சக போட்டியாளர்களை குறை சொல்வதை கண்டிருப்போம். அந்தவகையில இப்போது் ரித்விகா மீதும் குறை சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். ஆனால் அவரை பொறுத்தவரை தான் போட்டியில் பங்கேற்க வந்திருக்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்.

இந்நிலையில் அவர் இந்த வார இறுதியில் கமல் ஹாசனுடன் பேசினார். அப்போது தான் இதுவரை தன் அம்மாவை கட்டிப்பிடித்து அழுததில்லை. என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் அப்படி அழுதது பிக்பாஸ் வீட்டில் தான் என கூறினார். ரித்விகா அழுததை பலரும் அப்போது தான் பார்த்திருப்பார்கள்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் சூடே இன்னும் தணியாத நிலையில் ஆர்யாவின் அந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பாகம்! (Exclusive Stills)
பிக்பாஸ் இல்லத்தில் காதலியுடன் அசிங்கமாக நடந்து கொண்ட டானியல்…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!