நல்லாட்சியில் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தால் 20,000 கோடி நட்டம்!

0
423

2008 ஆம் ஆண்டு 8000 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டிய ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை அப்போதைய அரசாங்கத்திடம் ஒப்படைத்த பின்னர் இதுவரையில் 20,000 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். Sri Lankan Air Lines Facing 20,000 Crores Lost Maithri Government Tamil News

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணைக்குழுவின் மீது ஊடகங்கள் கவனம் செலுத்துவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெலிமட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை