மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

0
710
Educational activities government schools third term begins Tamil News

அரசாங்கப் பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளன. (Educational activities government schools third term begins Tamil News)

நாடளாவிய ரீதியிலுள்ள சகல அரசாங்கப் பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்படுகின்றது.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிலையங்களாகப் பயன்படுத்தப்பட்ட முஸ்லிம் பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்றைய தினம் திறக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Educational activities government schools third term begins Tamil News